Admin-message அஸ்ஸலாமு அழைக்கும்..! இந்த இணையதளம் பற்றிய விமர்சங்கள், கருத்துக்கள் இருந்தால் இன்ஷா அல்லாஹ் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Powered by Blogger.
Headlines

Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

நிந்தவூர் கடலில் வரலாறு கானாத மீன்கள்….!! அச்சத்தில் மக்கள்…?

நிந்தவூர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற அனைத்து கரைவலை தோணிகளுக்கும் அதிகளவிலான கீரி மீன்கள் பிடிபட்டமை குறிப்பிட்டத்தக்ககு.

ஒரு கூடை கீரீ மீன் சுமார் 7000/=, 8000/= ரூபாய்க்கு கரைவலைக்காறர்கள் விலைகூறி விற்றனர். பலரும் பலவாறு பார்க்கின்றனர் காரணம் இக்காலப்பகுதியில் இப்படி மீன்கள் பிடிபட்டாலும் இயற்கையின் சீற்றமா என மக்கள் அஞ்சும் நிலையில் உள்ளதை அவதானிக்க முடிகிறது





முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு ரஜரட்ட மீடியா நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு ரஜரட்ட மீடியாவுடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

comments powered by Disqus